அரை நிமிட வீடியோவில் அசத்தினால்.. ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ !

சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்நிருவனம் திறமைசாலிகளை தேடிக் கண்டுபிடிக்கும் …

Read More

நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது டி. அருட்செழியனின் ‘குய்கோ’

 எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் …

Read More

அம்புநாடு ஒன்பது குப்பம் @ விமர்சனம்

பிகே பிலிம்ஸ் சார்பில் பூபதி கார்த்திகேயன் தயாரிக்க, சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதா ஸ்ரீ, விக்ரம், சுருதி,  பிரபு , மாணிக்கம் நடிப்பில்  துரை குணாவின் ஊரார் வரைந்த ஓவியம் என்ற படைப்பைத் தழுவி, ஜி ராஜாஜி எழுதி இயக்கி இருக்கும் படம் .  …

Read More

”நான் அந்தோணிதாசனின் ரசிகை” – ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் தொடக்க விழாவில் சின்னக்குயில் சித்ரா.

பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்(Folk Marley Records) என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்‌.   நாட்டுப்புறக் கலைஞராக, பாடகராக தென் தமிழகத்தில் அறியப்பட்டவர்கள் அந்தோணிதாசன் மற்றும் ரீத்தா அந்தோணி. தனது …

Read More