‘தடை அதை உடை’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா.

காந்திமதி பிக்சர்ஸ்  சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, 1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் ” தடை அதை உடை “.    அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலம் நடிகரான பிரபலமான  மகேஷ், சமீபத்தில் வெளியான திருக்குறள் திரைப்படத்தில் …

Read More