
பாஸ்கர் ஒரு ராஸ்கல் இசை வெளியீட்டு விழா
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படம் ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்க, அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்க அதே சித்திக் இயக்கத்தில் அதே பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் …
Read More