வித்தியாசமான கதைக் களத்தில் ‘கண்ணாடி’
திருடன் போலீஸ் என்ற வித்தியாசமான படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் ராஜு இயக்கத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்திருக்கும் படம் கண்ணாடி . படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் திரையிடப்பட்ட முன்னோட்டம் ஈர்ப்பாக இருந்தது . பாடலும் காட்சிகளும் இனிமை …
Read More