கம்போடியா சோழர் கால சிவன் கோவிலில் படமான ‘முந்தல்’
ஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், டாக்டர்.கே.பாலகுமரன் தயாரிக்க, புது முகம் அப்பு கிருஷ்ணா,முக்ஷா ஜோடியாக நடிக்க, நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், அழகு, மகாநதி சங்கர், போண்டா மணி, வெங்கல்ராவ் ஆகியோர் உடன் நடிக்க, ஸ்டன்ட் ஜெயந்த் இயக்கும் …
Read More