
தூய்மைத் தூதர் கமல்ஹாசன்
தூய்மை இந்தியாவை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோதியின் கனவுத் திட்டத்தின் தூதர்களாக நியமிக்கப்பட்ட கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 10 ஆம் தேதி வியாழக்கிழமை தேநிர் விருந்தளித்தார். இந்திய நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அமலா நாகார்ஜுனா, முன்னாள் இந்திய கிரிக்கெட் …
Read More