![](https://nammatamilcinema.in/wp-content/uploads/2014/10/1K3A4561.jpg)
பூஜை – இப்போதே நஷ்டக்கணக்கு 20 கோடியாமே ?
விஷால் தயாரித்து நடித்திருக்கும் பூஜை திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது . ஆனால் இப்போதே இருபது கோடி ரூபாய் நஷ்டம் என்று சொல்கிறார்கள் . அய்யய்யோ அது எப்படிங்க ? என்று கேட்டால் சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் கணக்கு இதுதான் . ‘படத்தின் …
Read More