
சேரனின் ‘திருமணம்’
மீண்டு(ம்) வருகிறார் இயக்குனர் சேரன் . அன்று காதலின் ஆட்டோகிராப் தந்தவர் இன்று ‘திருமணம்’ ( என்ற படத்தை) தருகிறார் – ‘சில திருத்தங்களுடன்’ என்ற துணைத் தலைப்போடு ! சுயமான திருத்தம்தானே வெற்றிகரமான வாழ்க்கைக்கு பொருத்தம் . …
Read More