வெற்றியை நோக்கிப் பாய்ந்த ‘ஈட்டி’
அதிகாரத்தின் அலட்சியத்தால் பேரிடர் ஆக்கப்பட்ட பெருமழைக் காலத்தில் வந்த படங்களில் வெற்றிக் கோட்டை நெருங்கிய படம் ஈட்டி . அதையொட்டி படத்தின் வெற்றியைக் கொண்டாட பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லோரும் படத்துக்கு அதர்வா கொடுத்த உழைப்பைப் …
Read More