
‘என்னை அறிந்தால்’, கதையை அறிந்தால்?
நாளைக்கு , எல்லோருக்கும் தெரியப் போகிற கதைதான் . என்றாலும் நமது வாசகக் கண்மணிகளுக்காக கொஞ்சம் முன்னாடியே …! அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு விமானம் ஏறுகிறார்கள் சத்யதேவும் (அஜித்) தேன்மொழியும் (அனுஷ்கா). விமானம் கிளம்பும்வரை அவர்களுக்கு ஒருவரை ஒருவர் முன் பின் …
Read More