
“அஜித்துடன் என் பயணம் தொடரும் “- துணிவு தயாரிப்பாளர் போனி கபூர்
துணிவு படத் தயாரிப்பளர் போனி கபூர் துணிவு படம் பற்றி கூறும் போது, “துணிவு படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள் . நான் இந்தப் படத்தை ரசித்து தயாரித்தேன். ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் சமம்தான். அது போல எனக்கு நான் …
Read More