சமந்தா பேச்சை சமத்தா தவிர்த்த சித்தார்த்
போன வருடம் இதே சமயம் தீயா வேலை செய்யணும் குமாரு மூலம் வெற்றி ரவுண்டு வந்த சித்தார்த், இந்த வருடம் ஜிகிர்தண்டா மூலம் மீண்டும் அதே ரவுண்டு வருகிறார் . நிஜமாகவே ரவுண்டுதான் ! ஜிகிர்தண்டா படக் குழுவுடன் மதுரை உள்ளிட்ட …
Read More