‘ஆ’ படத்தின் ஆஹாஹா வெற்றி !
வித்தியாசமான முயற்சிகள் வெற்றி அடையும்போது அதில் ஏற்படும் சந்தோஷமே தனி. அந்த சந்தோஷத்தை படைத்தவர்களுக்கும் ரசிப்பவர்களுக்கும் கொடுத்து இருக்கிறது, ‘ஆ’ திரைப்படம் . தமிழின் முதல் வியூ பாயின்ட் படமாக தங்களது முதல் படமான ஓர் இரவு படத்தையும் …
Read More