எப்படி இருக்கு லிங்கா டீசர் ?
ஏழுமலையான் படத்துடன் கூடிய ராக்லைன் நிறுவன பெயருடன் ஆரம்பிக்கிறது லிங்கா டீசர். மாவட்ட கலெக்டரான ராஜ லிங்கேஸ்வரன் (ரஜினி) கட்டிய அணையின் கல்வெட்டையும் அணையும் பார்க்கிறார் இன்னொரு ரஜினி. நீண்ட பாதையில் வரும் மாட்டு வண்டிகள், மின் விளக்கில் ஜொலிக்கும் …
Read More