“ஹய்யோ… அவரு ‘டான்’லாம் இல்லீங்க …” – ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும், அப்துல் மாலிக் தரப்பு
போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் மலேசியாவைச் சேர்ந்தவரும் கபாலி படத்தின் இணை தயாரிப்பாளருமான அப்துல் மாலிக் என்பவருக்கும் போதைப் பொருள் ரீதியாகத் தொடர்பு உண்டு என்று அண்மையில் ஆதன் மீடியா யூ டியூப் சேனல் உட்பட ஒரு சில சேனல்களில் காணொளி வெளியானது. …
Read More