“பாரம் தாங்குபவர்களாலேயே மென்மேலும் உயரமுடியும்” – ’96’ நிகழ்வில் விஜய் சேதுபதி!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96.   ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா, பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி,   ஆதித்யா …

Read More

எதிர்பார்ப்பில் ’96’

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரிக்க, விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க,    கதாநாயகியாக திரிஷா நடிக்க, மற்றும் காளிவெங்கட் வினோதினி உடன் நடிக்க, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் முதல் எய்தவன் வரை பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம்குமார் இயக்குனராக  …

Read More

ஜனரஞ்சக கமர்ஷியல் படமாக’ வீர சிவாஜி ‘

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து  வெற்றி பெற்ற ரோமியோ ஜூலியட் படத்தைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயரிக்கும் படம் வீர சிவாஜி.  கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார்.   ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு,  நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, …

Read More