ஒரு சின்னப் படத்தை சீரழித்த, சென்சார் போர்டின் சாதி வெறி ?
பி சினிமா ஸ்டுடியோஸ் சார்பில் பாலன் என்பவர் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி படத்தொகுப்பு செய்து தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்து இருக்கும் படம் மலரும் கனவுகள். சுஷ்மா , ஜெயஸ்ரீ , ஸ்ரீமதி என்று மூன்று கதாநாயகிகள் . …
Read More