அரங்கனின் அற்புதங்கள் சொல்லும் ஸ்ரீரங்கா தொலைக்காட்சித் தொடர்!

ரங்கா புரடக்ஷன்ஸ் சார்பில் ஹெச். சுந்தர் தயாரிக்க,    எஸ் . அருண் குமாரின் கதை அமைப்பில்,    ஆர் சபரி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக இருக்கும் தொலைக்காட்சித் தொடர் ஸ்ரீரங்கா .    ஸ்ரீ ரங்கத்தில் கோவில் கொண்டு இருக்கும் …

Read More

மெல்லிசை மன்னர் எம்எஸ்வி இசைத் திருவிழா !

ஒலியும் மொழியும் இசையும் , குரலும் செவியும் ரசனையும் உள்ளவரை அழிக்க முடியாத  திரைப்படப் பாடல்களைத் தந்தவர் மெல்லிசை மாமன்னர் எம் எஸ்  விஸ்வநாதன்.  வியத்தகு சாதனைகள் செய்த போதும் அதற்கான எந்த இறுமாப்பையும் தலைக்குக்  கொண்டு போகாமல்  கடைசிவரை எளிமையாக …

Read More

ஈழத்தின் இழப்பு வலி சொல்லும் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’

இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட – மற்றும் அகதிகளாகி பல நாடுகளில் துன்புறும் ஈழத் தமிழர்களின் துயரங்களை சொல்லும் வகையில்,    ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஈழன் இளங்கோ இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சாட்சிகள் சொர்க்கத்தில் !   குறும்படங்களாக …

Read More

கந்து வெட்டிக் கொடுமையால் சசிகுமாரின் உறவினரான தயாரிப்பாளர் தற்கொலை !

நடிகர் சசிகுமாரின் அத்தை மகனும் , அவரது கம்பனி புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் மற்றும் அலுவலக நிர்வாகியுமான அசோக்குமார் , கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை !  கோபுரம் பிலிம்ஸ் ஜி என் அன்புச் செழியனின் கந்து வட்டிக் கொடுமைதான் …

Read More

‘மீகாமன்’ புகழ் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய்

தமிழ் சினிமாவில் ‘அன்டர்கவர் ஆபரேஷன்’ என்ற காவல் துறை விசயத்துக்கு முதன் முதலாக முழு முக்கியத்துவம் கொடுத்து,  மீகாமன் என்ற அற்புதமான செய் நேர்த்தி மிக்க சிறப்பான படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி . (அதற்கும் முன்பே இவர் இயக்கிய …

Read More

அம்மா இறந்த நிலையிலும், ஆரியின் பெரிய மனசு!

சின்ன பிள்ளைகளுக்கு ஆனா ஆவன்னா சொல்லித் தரும்போது, அதற்குரிய வார்த்தைகளாக அம்மா , ஆடு என்று சொல்லித் தருவோம் இல்லையா ? இனி அதை மாற்றி அம்மா , ஆரி என்று சொல்லித் தரலாம் . தப்பே இல்லை அப்படி ஒரு …

Read More

தமிழக அரசையும் கேவலப்படுத்தும் ‘வீரப்பன்’ படம்

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கன்னட நடிக நடிகையர் நடிக்க இன்று வெளியாகி இருக்கும் படம் வில்லாதி வில்லன் வீரப்பன் .  இந்தப் படததில் வீரப்பனை பிடித்த கதையை சொல்கிறேன் என்ற பெயரில் வீரப்பன் மீது பல பொய்யான பழிகளை  சுமத்தி …

Read More

வில்லாதி வில்லன் வீரப்பன் @ வி(மர்)சனம்

என்ன  கருமத்தைச்  சொல்ல …. இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும்  ஆயிரம் பொன் .. யானை மட்டுமல்ல  … யானை வேட்டை ஆடிய  வீரப்பனும்தான் . . செத்துப் போனவன் வந்து  எது பொய்? எது உண்மை என்று விளக்கவா  போகிறான்? …

Read More

‘தொழில் முதல்வன் ‘ பிலிம் நியூஸ் ஆனந்தன்

ஏற்கனவே இருக்கிற தொழில்களில் ஈடுபட்டு அதில் தன்னை தக்கவைத்துக் கொள்கிறவர்கள் பாராட்டுக்குள்ளாகிறார்கள். சாதனை படைப்பவர்களாக  போற்றப்படுகிறார்கள். முன்னரே போடப்பட்ட சாலைகளில்,  பந்தயப் பயணத்தில் வெல்வது போன்ற இறுமாப்பு அது . ஆனால் தன் பாதத்தை பதித்துப் பதித்தே ஒரு பாதையை உருவாக்கி …

Read More

பாருங்கய்யா ..அவங்களும் அவங்க குடும்பமும் gallery

உங்களுக்கு ரொம்பப் புடிச்ச ஹீரோ ஹீரோயின்கள்,  அவங்க புள்ள குட்டிகளோட,  எப்படி இருக்காங்கன்னு பாருங்க  kids 3 ◄ Back Next ► Picture 1 of 21  

Read More

அவியல் @ விமர்சனம்

குறும்படங்களை வணிக ரீதியான திரையரங்குகள் மூலம் வெகு ஜன மக்களிடம் கொண்டு போவதை ,  தவமாகக் கொண்டிருக்கும்  ஹை டெக் பகீரதன் கார்த்திக் சுப்புராஜின்,  இரண்டாவது முயற்சி இந்த அவியல்  அல்போன்ஸ் புத்திரன், ஷமீர் சுல்தான், மோஹித் ஷர்மா , லோகேஷ் …

Read More

இறுதிச் சுற்று @ விமர்சனம்

ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் , திருக்குமரன் என்டர்டெய்னர்ஸ் சார்பில் சி வி குமார் ஆகியோர் யூ டி வி மோஷன் பிக்சர்சுடன் சேர்ந்து தயாரிக்க,  மாதவன் , அறிமுகங்கள் ரித்திகா சிங் , மும்தாஜ் சொர்க்கார் , ராதாரவி …

Read More

மூன்றாம் உலகப் போர் படமும் சில விபரீத வீடியோக்களும்

பிறந்த  நாள் பார்ட்டிகளில் ஜாலி என்ற பெயரிலும்,  பிறந்த நாள் கொண்டாடுபவரை டீஸ் செய்கிறோம் என்ற பெயரிலும்,   அவர் மேல் வெண்ணிற நுரை கொட்டும் ஸ்ப்ரேயை அடித்து கெக்கலிப்பது இப்போது  வழக்கமாக இருக்கிறது . அப்படி ஸ்ப்ரே அடித்து அந்த …

Read More

எம் ஜி ஆருக்கு வந்த காதல் சோதனை

அமரர் எம்.ஜி.ஆர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்த பேட்டிகளை, எஸ்.கிருபாகரன் தொகுத்து வழங்க, ‘எம்,ஜி,ஆர் பேட்டிகள்’ என்ற பெயரில் ஆழி பதிப்பகம் நூலாக‌ வெளியிட்டிருக்கிறது.  அதிலிருந்து  கொஞ்சம்… நீங்கள் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம்? அதில் ஏற்ற வேடம்?‘ மனோகரா’ நாடகம். மனோகரன் …

Read More

தில்லானா மோகனாம்பாள் மேக்கிங் வீடியோ பாக்கணுமா?

இந்தக் காணொளியைப் பார்க்க நமது  தலைமுறை ஒரு தவமே செய்திருக்கவேண்டும் . ஜெமினி பிக்சர்ஸ் சார்பாக எஸ் எஸ் வாசன் தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , நாட்டியப் பேரொளி பத்மினி , பாலையா நடிப்பில் ஏ.பி ,நாகராஜன் இயக்கி …

Read More

என் பார்வையில் the paradise suite , court

உலகப் பட விழாவில் நான் பார்த்த the paradise suite  வெள்ளைக்காரர்களை மட்டமாகவும் கருப்பர்களை உயர்த்தீயும் பிடித்த காரணத்தால்தான் அதற்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்கவில்லை என்பது சும்மா பம்மாத்து . அதே காரணத்தால் கடைசி நேரத்தில் கழுத்தறுக்கப்பட்ட நம்ம the lagaan …

Read More

ஒரு சின்னப் படத்தை சீரழித்த, சென்சார் போர்டின் சாதி வெறி ?

பி சினிமா  ஸ்டுடியோஸ்  சார்பில் பாலன் என்பவர் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி படத்தொகுப்பு செய்து தயாரித்து இயக்கி  ஹீரோவாக நடித்து இருக்கும் படம் மலரும் கனவுகள்.  சுஷ்மா  , ஜெயஸ்ரீ , ஸ்ரீமதி என்று மூன்று கதாநாயகிகள் . …

Read More

அஞ்சலி : உழைப்பின் அதிசயம் — மனோரமா!

ஆச்சி, பொம்பள சிவாஜி, ஆயிரம் படம் நடித்த அபூர்வ நடிகை  என்றெல்லாம் பாராட்டப்படும் மனோரமா தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மட்டும் அல்ல….. உலக சினிமாவோடு ஒப்பிட்டாலே ஒரு அதிசயம்தான் . கொஞ்சம் ஆழமாக அழுத்தமாக ஆராய்ந்து பார்த்தால் எப்பேர்ப்பட்ட உன்னதமான கலைஞர்களை  எல்லாம் …

Read More

சிம்புதேவனைக் குறிப்பிடாமல் புலியைப் பாராட்டிய ரஜினி : நியாயமா?

வெளியான ஆரம்பத்தில் புலி படம் நன்றாக இல்லை என்ற அதிர்ச்சிக்கு,  படம் பார்த்தவர்கள் ஆளானது உண்மைதான் .  ஆனால் அந்த ஆரம்ப அலை முடிந்த பிறகு ஒரு தரப்பு , ”படம் ஃபேண்டசியா … நல்லாத்தானப்பே   இருக்கூ…” என்று சொல்ல …

Read More