நாஞ்சில் பி.சி.அன்பழகன் இல்ல விழா .

காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழகனின் மகள்கள் சுவேதா, சுருதி ஆகியோரின் ருதுமங்கள விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் …

Read More

வைகுண்டரை பணமாக்க திட்டமிடும் அடிகளார் – ‘அய்யாவழி’ இயக்குநர் கண்டனம்

நாகர்கோவில், சாமி தோப்பில் உள்ள வைகுண்டசாமிகள் குறித்து ‘அய்யாவழி’ என்ற தலைப்பில் திரைப்படத்தை இயக்கி தயாரித்தவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். இப்போது அவர் ”வைகுண்டசாமியை யை வைத்து பணம் சம்பாதிப்பதற்காக ஆகமத்தில் மாற்றத்தை செய்து, பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக  பிராஜாபதி அடிகள் …

Read More