‘திருநாளை’ ருசிக்க வைத்த ”பழைய சோறு பச்ச மொளகா”
கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிப்பில், ஜீவா, நயன்தாரா நடிப்பில் பி,எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவான ‘திருநாள்’ படத்தின் வெற்றிக்கான மகிழ்ச்சி சந்திப்பு நடைபெற்றது.நிகழ்ச்சியில் நாயகன் நடிகர் ஜீவா பேசும்போது ” திருநாள் படம் ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. இது என் வாழ்க்கையில் முக்கியமான …
Read More