Tag: padai veeran movie
மணிரத்னம் உதவியாளர் இயக்க பாரதிராஜா நடிக்கும் ‘படை வீரன்’
மதிவாணன் தயாரிப்பில் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக அறிமுகமாக, ஜோடியாக அம்ரித்தா நடிக்க, மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனா இயக்கியிருக்கும் முதல் திரைப்படம் ‘படைவீரன்’. படத்தில் பாரதிராஜா ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். மற்றும் ‘கல்லூரி’ அகில், இயக்குநர் மனோஜ் குமார், …
Read More