
புலிமுருகன் பாலாவை பாராட்டிய மோகன்லால்
கேரளாவில் 180 கோடி ரூபாய் வசூலித்து த்து வரலாற்றுச் சாதனை படைத்த புலிமுருகன் படம் தமிழில் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தை மலையாளத்தில் தயாரித்த முலக்குப் பாடம் பிலிம்ஸ் நிறுவனத்தினர், தமிழில் இதை ஒரு நேரடித் தமிழ்ப் படமாக மாற்ற …
Read More