வெற்றிவேல் @ விமர்சனம்
எம்.சசிகுமார், பிரபு, மியா ஜார்ஜ், விஜி சந்திரசேகர், நிகிலா, வர்ஷா, தம்பி ராமையா, இளவரசு , அனந்த நாக் ஆகியோர் நடிப்பில் வசந்தமணி இயக்கி இருக்கும் படம் வெற்றி வேல் . வெற்றியில் வேலின் கூர்மையும் வேலில் வெற்றியும் இருக்கிறதா ? பார்க்கலாம் …
Read More