Tripple V Records சார்பில் வி.வினோத்குமார் தயாரிக்க , விஜய் வசந்த், சமுத்திரக்கனி, ஸ்ருஷ்டி டாங்கே நடிப்பில்,
என்னமோ நடக்குது வெற்றிப் படத்தை இயக்கிய ராஜ பாண்டி ,
அடுத்து இயக்கும் அச்சமின்றி படத்தின் முன்னோட்டம் இது
https://www.youtube.com/watch?v=KsZQ4tVGzWg
முன்னோட்டத்தை வெளியிட்டு விஷால் பாராட்டிப் பேசிய காணொளிக்கு,
கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்
https://www.youtube.com/watch?v=P5tt3Kd32TM