ஷெர்லக் ஹோம்ஸ் கதையில் தலக்கோணம் ஹீரோ
தலக்கோணம் படத்தில் ஹீரோவாக, நடனம் சண்டை எமோஷன் எல்லாவற்றிலும் பாராட்டும்படி நடித்த ஜிதேஷ் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். ராமராஜ் , மகாராஜா , சென்னை சில்க்ஸ், ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் போன்ற நிறுவனங்களின் விளம்பரப் படங்களிலும் நடித்து இருக்கும் இவர் நடன இயக்குனர் …
Read More