செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாகக் கேட்கும் துப்பாக்கி ‘லைசென்ஸ்’

JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார். மேலும் …

Read More
audiolaunch of puthiyathor ulagam

புதியதோர் சினிமா உலகம் செய்ய…

இதில் கிண்டல் கேலி எதுவும் இல்லை நிச்சயமாக அது ஒரு வித்தியாசமான பாடல் வெளியீட்டு விழாதான். எப்படி ? பொதுவாக பாடல் வெளியீட்டு விழா என்றால் படா படா பிரமுகர்கள் மேடையில் வீற்றிருப்பார்கள். அந்த படத்தில் வேலை செய்தவர்கள் எல்லாம் மேடைக்கு …

Read More