
வைகுண்டரை பணமாக்க திட்டமிடும் அடிகளார் – ‘அய்யாவழி’ இயக்குநர் கண்டனம்
நாகர்கோவில், சாமி தோப்பில் உள்ள வைகுண்டசாமிகள் குறித்து ‘அய்யாவழி’ என்ற தலைப்பில் திரைப்படத்தை இயக்கி தயாரித்தவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். இப்போது அவர் ”வைகுண்டசாமியை யை வைத்து பணம் சம்பாதிப்பதற்காக ஆகமத்தில் மாற்றத்தை செய்து, பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக பிராஜாபதி அடிகள் …
Read More