
நல்ல கோபத்தில் ‘கள்ளப் படம் ‘
பொதுவாக சினிமாவில் நடிக்கும்போது கேரக்டராகவே வாழ்ந்தார் என்று சொல்வது உண்டு . ஆனால் நடிகர்களை கேட்டால் கமுக்கமாக சிரிப்பார்கள் . கேரக்டராக வாழ்கிறோம் பேர்வழி என்ற பெயரில் கற்பழிப்புக் காட்சியில் நடிக்கும் நடிகரோ , கொலை , தற்கொலைக் காட்சிகளில் நடிப்பவர்களோ …
Read More