காதல் சாகச திரில்லர் ‘நேசிப்பாயா’?
எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில், விஜய்யின் ஆரம்பகாலப் படங்களான செந்தூர பாண்டி, ரசிகன், தேவா , அண்மையில் மாஸ்டர் ஆகிய படங்களைத் தயாரித்த டாக்டர் எஸ். சேவியர் பிரிட்டோ மற்றும் அவரது மகளும் அண்மையில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தை …
Read More