வீரமே வாகை சூடும் @ விமர்சனம்

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில்  விஷால் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க,   டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்க ரவீணா ரவி மற்றும் பலர் நடிப்பில் அறிமுக இயக்குனர்  துப சரவணன் இயக்கி இருக்கும் படம்.  அநியாயம் செய்யும் குற்றவாளிகளை தட்டிக் கேட்க நல்லவர்கள் தயங்குவதாலும்,  குற்றவாளிகளை காப்பாற்ற ஆட்கள் …

Read More

21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)

கன்னடத்தில் பிரபலமான ஹீரோவான யாஷ் நாயகனாக நடிக்க, ஹோம்பெல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கே ஜி எஃப் . (KGF). கோலார் தங்க வயல் என்பதன் சுருக்கமான இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி,  மாளவிகா, மற்றும் பலர் நடிக்கிறார்கள் …

Read More