கொம்புசீவி @ விமர்சனம்

ஸ்டார் சினிமாஸ் சார்பில் முகேஷ் டி செல்லையா தயாரிக்க, சண்முகப்  பாண்டியன், சரத்குமார், தர்னிகா, ஸ்ரீரெட்டி,  காளி  வெங்கட்,  முனீஸ் காந்த் நடிப்பில் பொன்ராம் இயக்கி இருக்கும் படம்.  கவிஞர் வைரமுத்துவின் தாத்தா பிறந்த ஊர்  இன்று வைகை அணைக்குள் மூழ்கிக் கிடக்கிறது. அதாவது …

Read More

இருபத்தைந்து படங்கள் ஹீரோவாக! – என்ன சொல்கிறார் விக்ரம் பிரபு?

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ  சார்பில் தயாரிப்பாளர் S.S.லலித்குமார் தயாரிக்க,  விக்ரம் பிரபு ஜோடியாக நடிகை அனந்தா (Anantha) நடிக்க, இன்னொரு நாயகனாக  லலித் குமாரின் மகன் LK.அக்‌ஷய் குமார் அறிமுகமாக,  அவருக்கு  ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ள படம் சிறை. (அனுராதா ரமணன் எழுத்தில் லட்சுமி, …

Read More

‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’- இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு 

  ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில்,  சந்தோஷ் ரயான் இயக்கத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி”.     ஒரு மருத்துவ கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில்,  அவளது கொலைக்கான காரணத்தைத் …

Read More

அகண்டா 2 படத்துக்காக சென்னை வந்த பாலைய்யா

என் டி ஆர் பாலகிருஷ்ணா  நடிக்கும் அகண்டா 2  தெலுங்குப் படம்  தமிழிலும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. தயாரிப்பாளர்கள் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் ப்ளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்கள்.இப்படத்தில் ஆதி  வலுவான வில்லனாக வருகிறார். சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார்.  இந்த …

Read More

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ ரிவால்வர் ரீட்டா’

Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில்,  நாயகியாக நடித்துள்ள படம்   “ரிவால்வர் ரீட்டா”     சென்னை …

Read More

தாஷமக்கான் டைட்டில் புரமோ & டைட்டில் வெளியீடு

IDAA Productions  மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க,  இளம்  நட்சத்திர நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக …

Read More

‘நிர்வாகம் பொறுப்பல்ல’ இசை முன்னோட்ட  வெளியீடு 

ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகிறது அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து …

Read More

‘ஆண்பாவம் பொல்லாதது’ நன்றி நவிலும் விழா

டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் …

Read More

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஜி. எஸ். ஆர்ட்ஸ்  சார்பில்  ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,   இயக்குனர் தினேஷ் லட்சுமண் இயக்கத்தில், அதிரடி ஆக்சன்  திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’.      சட்டத்தை தாண்டி நியாயம் …

Read More

‘ரஜினி கேங்”’திரைப்பட இசை, டிரெய்லர் வெளியீடு !

MISHRI ENTERPRISES  சார்பில் மறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் நல்லாசியுடன், ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம்  “ரஜினி கேங்”.  மறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயினால்  நிறுவப்பட்ட MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் திரைப்பட பைனான்ஸ்,  விநியோகம் மற்றும் …

Read More

கிஷோர் – TTF வாசன் நடிக்கும் IPL இசை முன்னோட்ட வெளியீடு

ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G. R. மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர் – TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட …

Read More

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப் படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் …

Read More

‘ஆர்யன்’ திரைப்பட நன்றி அறிவிப்பு .

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர்  பிரவீன் K இயக்கத்தில்,  முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் செல்வராகவன் இணைந்து நடிக்க,  இன்வஸ்டிகேடிவ் திரில்லராக,  கடந்த  அக்டோபர் 31 ஆம் தேதி …

Read More

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ இசை வெளியீட்டு விழா

ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் படம் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’.  சிங்கம் புலி, …

Read More

‘வள்ளுவன் ‘ இசை , முன்னோட்ட வெளியீடு

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், …

Read More

கம்பி கட்ன கதை @ விமர்சனம்

மங்காத்தா ஃபிலிம்ஸ் சார்பில் ரவி தயாரிக்க, நட்டி நடராஜ், சிங்கம் புலி, ஜாவா சுந்தரேசன், முகேஷ் ரவி, ஸ்ரீ ரஞ்சனி, ஷாலினி, முத்துராமன், முருகானந்தம் நடிப்பில் நாதன் பெரியசாமி இயக்கி இருக்கும் படம்   இந்தயாவில் இருந்து கோகினூர் வைரம் பிரிட்டிஷ் மகாராணிக்கு போன வரலாறு …

Read More

‘டீசல்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.

தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டீசல்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக …

Read More

கோர்ட் டிராமா ‘வில்’…. பத்திரிக்கையாளர் சந்திப்பு .

Foot Steps Production தயாரிப்பில், Kothari Madras International Limited இணைந்து வழங்க, இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில்,  கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்’ – ‘ WILL ‘ (உயில்).    ஒரு …

Read More

விஷ்ணு விஷால் நடிப்பில் அக்டோபர் 31 இல் திரையில் ‘ஆர்யன்’

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் சுப்ரா, மற்றும் ஆர்யன் மகேஷ் தயாரிக்க, விஷ்ணு விஷால், மானசா , செல்வராகவன் நடிப்பில் ஜிப்ரான்  இசையில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் பிரவீன் கே என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் ஆர்யன்.  1988 …

Read More

டீசல்- பெட்ரோல் அராஜகம் சொல்லும் ‘டீசல்’

Third Eye Entertainment மற்றும் SP Cinemas தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய்குமார் , கருணாஸ், ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர் நடிப்பில் அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கும் படம் …

Read More