“என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம்” – ‘வண்டி’ இசை வெளியீட்டு விழாவில் விதார்த்!

என்னதான் கதாநாயகர்கள் நடித்தாலும், கதைதான் நாயகன் என்பதை  ஒவ்வொரு முறையும் சினிமா நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறது.   அந்த வகையில் இருசக்கர வாகனங்களை  கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘வண்டி’.   ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த், சாந்தினி …

Read More

மாமியார் மருமகன் பிரச்னையை சொல்லும் ‘களவாணி மாப்பிள்ளை’

நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட,  16   படங்களைத்  தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரிக்கிறது.  …

Read More

“ருத்ரா கேரக்டரின் ஆன்மா மகிழ் திருமேனியின் குரல்தான்” @ ‘இமைக்கா நொடிகள்’ வெற்றி விழாவில் அனுராக் காஷ்யப்!

ஆரம்பத்தில் சில தடைகளை சந்தித்து , ரிலீஸ் ஆனா பிறகு கொஞ்சம் ஷாக் கொடுத்து, சட்டென்று பிக்கப் ஆகி ,   ரசிகர்கள் ஆதரவோடு மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா நடித்துள்ள இமைக்கா …

Read More

”ட்ரெய்லர் பார்த்து படத்தை எடை போடாதீர்” – ‘டார்ச் லைட்’ அடிக்கும் நடிகை சதா

விஜய் நடித்த ‘தமிழன் ‘பட இயக்குநர்  அப்துல்  மஜீத்  இயக்கத்தில் சதா ,ரித்விகா, வித்தியாசமான நடிப்பில்,    புதுமுகம் வருண்உதய் ,தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ் ,சுஜாதா .இயக்குநர் ரங்கநாதன் , சரவண சக்தி. மற்றும் பலர் நடித்துள்ள படம்   ‘டார்ச் …

Read More

ஏ ஆர் ரகுமான் ஸ்டுடியோவுக்கு வந்து ஜெயலலிதா விரும்பிக் கேட்ட பாடல்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, சிலம்பரசன், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் , ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் , பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, தியாக ராஜன்  நடிப்பில் மணிரத்னம் தயாரித்து  சிவா …

Read More

“பேய் எல்லாம் பாவம்” இசை வெளியீட்டு விழா

தரகன் சினிமாஸ் சார்பாக ஹன்ஸிபாய் தயாரிக்க,  கதாநாயகனாக அரசு, கதாநாயகியாக  டோனா சங்கர்   மற்றும் அப்புக்குட்டி, ஸ்ரீஜித்ரவி, தர்ஷன், சிவக்குமார், ரசூல்,நடிக்க,  பிரசாந்த் ஒளிப்பதிவில்  நவீன் சங்கர் இசையில்,  அருண்தாமஸ் படத் தொகுப்பில் ,   கதை, திரைக்கதை, வசனத்தை  தவமணி …

Read More

சந்திரமுகி போன்ற சிறப்பான திரைக்கதையில் ‘காட்டேரி’..!

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில்,     வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடிக்க  ,   கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய், ரவிமரியா, மைம் …

Read More

புதுமையான முறை டிக்கட் விற்பனையில் ‘கூத்தன்’

நீல்கிரிஸ்  ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட்  தயாரிப்பில்  நீல்கிரிஸ் முருகன்  தயாரித்திருக்கும்  கூத்தன் திரைப்படத்தின்  இசை வெளியீட்டு  விழா  திரைப்பிரபலங்கள் பத்திரைக்கையாளர்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது.  விழாவில் சிறப்பு விருந்தினர்களாக  திரைக்கதைத் திலகம் கே. பாக்யராஜ் , ஜாக்குவார்          தங்கம் ,  நடிகை  அர்ச்சனா, நடிகை நமீதா, நடிகை  நிகிஷா பட்டேல்  ஆகியோர்  கலந்து கொண்டனர்.  இசை வெளியீட்டு விழா மேடையிலேயே புது விதமான  டிக்கெட் விற்பனை   முறையை அறிமுகப்படுத்திப் பேசிய தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன்.“ஒரு மிகப் பெரும்  பிரமாண்ட படத்தின் மூலம் என் மகனை அறிமுகப்படுத்தி  ரசிகர்களுக்கு  பிரம்மாண்டமான படம் பார்க்கும் உணர்வை தர  நினைத்து  இந்தப்படம் தயாரித்துள்ளேன்.   எந்த விசயத்திலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவன் நான்.  தமிழ் நாட்டில் சின்ன படங்கள் ஓடுவது சிரமமான  விசயமாகிவிட்டது.  …

Read More

எம்.ஜி.ஆர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில்  திரைப்படமாக  தயாரித்து வெளியிட்ட  ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் , தற்போது மக்கள் திலகம்  எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை  “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது. ஆனையடி …

Read More

விநாயக சதுர்த்தி அன்று வெளிவரும் ‘சீமராஜா’

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் -இயக்குனர்  பொன் ராம் இருவரும்  மூன்றாவதாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’.    சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி ஆகியோர உடன் நடிக்க,  டி.இமான் இசையமைத்திருக்கிறார்.   24AM ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக …

Read More

வித்தியாசமான கதைக் களத்தில் ‘வஞ்சகர் உலகம்’

லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடிப்பில்   மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் ‘வஞ்சகர் உலகம்’.   இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் …

Read More

“பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..?” – படைப்பாளிகளுக்கு நடிகர் சூர்யா கேள்வி

வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்கு குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டு என்பார்கள்.   அந்தவிதமாக   மூவி பஃப் ஃபர்ஸ்ட் கிளாப் சீசன்-2  குறும்பட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் அறிவித்தது.  இதற்கான  நிகழ்வில் நடிகர் சூர்யா, …

Read More

லூசியா இயக்குனரின் ‘யூ டர்ன்’

ஸ்ரீனிவாசா  சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர் கிரியேஷன்ஸ் சார்பில்,    ராம்பாபு பண்டாரு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருக்கும் படம் ‘யு-டர்ன்’.    கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற …

Read More

அமிதாப் பச்சன் முதன் முறையாக தமிழில் நடிக்கும் ‘உயர்ந்த மனிதன் ‘

இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட  எஸ்.ஜே.சூர்யா,   கடந்த ஆண்டு ஸ்பைடர், மெர்சல் என வில்லத்தனத்திலும் மிரட்டிய  நிலையில், அவர்  நடித்துள்ள,    இறவாக்காலம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.    …

Read More

‘ஏகாந்தம்’ இசை வெளியீட்டு விழாவில் மகாத்மா காந்தி, நம்மாழ்வார் மற்றும் கே. பாக்யராஜ்

அன்னை (த் வரவேண்டும்) தமிழ் சினிமாஸ் (திரைப்படக் கூடம் என்று வைத்து இருக்கலாமே ) சார்பில் ஆர்செல் ஆறுமுகம் (ஏர்செல் அல்ல) தயாரித்து இயக்க ,  சென் டிவி ஆறுமுகம், பால்ராஜ் அந்தோணி, ஜெயல்சீலன், மூர்த்தி, அரசு மணி, சென் டி …

Read More

நிஜமான வெற்றி விழா கண்ட ‘இரும்புத் திரை’

விஷால் சமந்தா நடிப்பில் மித்ரன் இயக்கிய இரும்புத் திரை படம் நிஜமாகவே வெற்றிப் படமாக அமைந்தது. இதை அடுத்து படத்தின் நூறாவது நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது . இவ்விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின் விஷாலின் …

Read More

திமுக தலைவரான மு.க.ஸ்டாலின்! – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து

திமுக-வின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:   நாம் வாழும் இந்த மாநிலத்திற்கு  ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய …

Read More

சினிமாவுக்காக அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த தமிழர்!

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல விரும்பினாலும் அதில் ஒரு சிலர் தான் வெற்றி பெறுகிறார்கள்.    பலர் சில காலம் போராடிவிட்டு ஒதுங்கி விட்டாலும், சிலர் எப்படியாவது சினிமாத் துறையில் கால்பதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.   அந்த வரிசையில் …

Read More

அமைச்சரிடம் கோரிக்கை வைத்த ‘எழுமின்’ V.P.விஜி

“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும்  திரைப்படம் “எழுமின்”.   தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.   இப்படத்தின் இசை வெளியீட்டு …

Read More

சிவகார்த்திகேயனின் ‘கனா’

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ்  நிறுவனம் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரிக்க,     ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘கனா’.    பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப் படத்துக்கு சிவகார்த்திகேயன் மற்றும் …

Read More