பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளையின் அபிஷேக் பிலிம்ஸ்.
இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில்

ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து

எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தை துவங்கி உள்ளார்கள்…
இசை – C.சத்யா..மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.

எழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் இதுவும் காமெடி சப்ஜெக்ட்தானாம். மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
