ஃபிரண்ட்ஷிப் @ விமர்சனம்

செநோட்டா  ஸ்டுடியோ தயாரிப்பில் லாஸ்லியா, சதீஷ், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் ஜான் பால் ராஜ், சாம் சூர்யா இயக்கி இருக்கும் படம் ஃபிரண்ட்ஷிப் 

நான்கு ஆண்கள் ஒரு பெண் நட்பு . பெண்ணுக்கு கேன்சர் , அவளை ஒரு அரசியல்வாதி கற்பழித்துக் கொன்று விட்டு நண்பர்கள் மேல் பழியைப் போட,  நடந்தது என்ன என்பதே இந்தப் படம். 

ரிச்சான செலவில் வந்திருக்கும் படம். கண்ணனுக்கு குளிர்ச்சியான கேமரா . நடிகராக ஹர்பஜன் சிங் . அதற்காக கொஞ்சம் கிரிக்கெட்.  மோசமான அரசியல்வாதிகள்,என்று படம் போக 

ஆபத்பாந்தவனாக வரும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கோர்ட்டில்  நிரபராதி நண்பர்களுக்காக வாதாடி, குற்றவாளிகளை பந்தாடி படத்தை முடித்து வைக்கிறார்  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *