நாக சேகர் மூவீஸ் ஸ்ரீ வைபவ லக்ஷ்மி கம்பைன்ஸ் ஜோ நி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க,
நாக சேகர் இயக்கத்தில் ஷபீர் இசையில் சத்யா ஹெக்டே ஒளிப்பதிவில் உருவாகும் புதிய படமான நவம்பர் மழையில் நானும் அவளும் படத்தின் பூஜையில் ,
பாக்யராஜ், கலைப் புலி தாணு ஆகியோர் குத்து விளக்கு ஏற்ற , இயக்குனர் பாரதி ராஜா கிளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார்.







