டிரைவர் ஜமுனா @ விமர்சனம்
18 ரீல்ஸ் சார்பில் எஸ் பி சவுத்ரி தயாரிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், நடிப்பில் கின்ஸ்லின் என்பவர் இயக்கி இருக்கும் படம். டிரைவராக அப்பா கொலை செய்யப்பட்டு அம்மா நரம்பு இழுப்பு நோய்க்கு ஆளாகி , தம்பி வெளியூரில் இருக்கும் நிலையில் …
Read More