அழகிய கண்ணே திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா
Esthell Entertainer நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் ‘அழகிய கண்ணே’ இப்படத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளரும் உடன் பிறந்த சகோதரருமான R.விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல …
Read More