“ராஜபக்சேவை நம்புகிறேன்” – கத்தி படத் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா
லைக்கா மொபைல்ஸ் நிறுவனங்களின் தலைவரும் ராஜ பக்செவின் நெருங்கிய நண்பர் என்ற தீவிர குற்றச்சாட்டுகளுக்கு உரியவருமான சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிக்கிறார் என்ற காரணத்தால்…. விஜய் நடிக்கும் கத்தி படத்துக்கு தமிழகம் உட்பட உலகம் எங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு பலமாக …
Read More