பார்த்திபனை அடிக்க வரும் திருட்டு விசிடி ஆட்கள்
அநியாயத்திலும் அநியாயமப்பா இது ! பொதுவாக திருட்டு விசிடி தயாரித்து விற்கும் தறுதலைகள் தயாரிப்பாளருக்கு வரும் லாபம் மற்றும் படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதால் படைப்பாளிகளுக்கு வரும் அடுத்தகட்ட வாய்ப்புகள், இவற்றைத்தான் திருடுகிறார்கள் என்று பார்த்தால் …. பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் …
Read More