மழையில் நனையும் ‘நதிகள் நனைவதில்லை’
காதல் என்பது அடைக்கலமாவது அடிமையாவதல்ல…அதற்கேற்ப தன்னை உணர்ந்த ஒருவன் எப்படி காதலி(யி)டம் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்காமல் சுயமரியாதையோடு செயல்படுகிறான் என்ற அடிப்படைக் கதையோடு… மனித உணர்வுகளின் கறுப்புப் பக்கங்களை அதன் அர்த்தம் விலகாமல் பேசும் படம்தான், நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து …
Read More