
‘திரைத் தொண்டர்’ பஞ்சு அருணாச்சலத்தின் 80 ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்.
பாடலாசிரியர், கதை திரைக்கதை வசனகர்த்தா, இயக்குனர் , தயாரிப்பாளர், விநியோகஸ்தர்,என்று பல்வேறு பரிணாமங்களில் தமிழ்த் திரையுலகில் சாதித்தவர் பஞ்சு அருணாச்சலம். ஏ எல் எஸ் ஸ்டுடியோவில் செட் அசிஸ்டன்ட் ஆகப் பணிபுரிந்த வகையில் சினிமாவில் நுழைந்து, பிறகு கவியரசு கண்ணதாசனின் உதவியாளராக மாறி , 1960 …
Read More