பெங்களூர் நாட்கள் @ விமர்சனம்

பி வி பி புரடக்ஷன்ஸ் சார்பில் பரம் வி பொட்லுரி தயாரிக்க,   ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா  டகுபட்டி, ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா,  லக்ஷ்மி ராய் ஆகியோர் நடிக்க , தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனரான பொம்மரிலு பாஸ்கர் இயக்கி இருக்கும் படம் …

Read More

அஜித் படத்துக்கு OUT சொன்ன பிவிபி சினிமாஸ்

அடுத்தவரின் உழைப்பை திருடி உருவாக்கிய அயோக்கியக் கதையாக இருந்தாலும் மெட்ராஸ் மூலம் மெல்லத் தலை தூக்கிய கார்த்தி….. மற்றும் பிரபல தெலுங்கு ஹீரோ நாகார்ஜுன் இருவரும் இணைந்து நடிக்க…..  தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் ஒரு படத்தை பிவிபி சினிமாஸ்  நிறுவனம் தயாரிக்கிறது …

Read More