மீண்டும் ரகுவரன்?

சிகரம் தொடு படத்தில் தன் எளிமையான மற்றும் எதார்த்தமான நடிப்பால் பலரின் பாராட்டைப் பெற்ற நடிகர் விநாயக் ராஜ் என்ற விஜய் ராஜ்,  புனேவில் உள்ள ஃப்லிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு கலையை முறையே பயின்றவர். சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவரவுள்ள இடம் பொருள் ஏவல்,  அவரது இயக்கத்திலேயே மற்றொரு புதிய படம், இயக்குனர் கௌரவ் இயக்கும் புதிய படம்….. கமல்ஹாசன்உதவியாளர் சீனிவாசன் இயக்கும் படம் மற்றும்….. பேரரசு, விஜயகுமார் ஆகியோர் இயக்கும் படங்கள் என பல படங்களில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிகரம் தொடு படத்தில் ஒரு காட்சிக்காக தலைகீழாக 6 மணி நேரம்  வவ்வால் கணக்காக போல தொங்கியபோது, ”தலையில் இருந்து கண் வரைக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து வந்ததையும் பொருட்படுத்தாமல்  மிகவும் சிரமப்பட்டு  நடித்தேன் அந்த காட்சியை  மறக்க முடியாது” என்று கூறும் விநாயக் ராஜ் “தமிழ் …

Read More