மீண்டும் ரகுவரன்?

raghuvaran35சிகரம் தொடு படத்தில் தன் எளிமையான மற்றும் எதார்த்தமான நடிப்பால் பலரின் பாராட்டைப் பெற்

நடிகர் விநாயக் ராஜ் என்ற விஜய் ராஜ்

புனேவில் உள்ள ஃப்லிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு கலையை முறையே பயின்றவர்.

Vinayak Raj (14)

சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவரவுள்ள இடம் பொருள் ஏவல்,  அவரது இயக்கத்திலேயே மற்றொரு புதிய படம்இயக்குனர் கௌரவ் இயக்கும் புதிய படம்…..

கமல்ஹாசன்உதவியாளர் சீனிவாசன் இயக்கும் படம் மற்றும்…..

பேரரசுவிஜயகுமார் ஆகியோர் இயக்கும் படங்கள் என பல படங்களில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சிகரம் தொடு படத்தில் ஒரு காட்சிக்காக தலைகீழாக 6 மணி நேரம்  வவ்வால் கணக்காக போல தொங்கியபோது, ”தலையில் இருந்து கண் வரைக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து வந்ததையும் பொருட்படுத்தாமல் 

மிகவும் சிரமப்பட்டு  நடித்தேன் அந்த காட்சியை  மறக்க முடியாதுஎன்று கூறும் விநாயக் ராஜ்

Vinayak Raj (20)தமிழ் சினிமாவில், ஒரு ரகுவரனை போல், ஒரு பிரகாஷ்ராஜை போல், தாமும் ஒரு சிறந்த நவரச நடிகாராக வரவேண்டும் என்பதே தன்னுடைய லட்சியம்” என்று கூறுகிறார்.

ரகுவரன் மீண்டும் வந்தால் சந்தோஷம்தான் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →