பரிட்சைக்கு நேரமாச்சு @ நாடக விமர்சனம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , அவரது மனைவியாக சுஜாதா , மகனாக ஒய் ஜி மகேந்திரன் ஆகியோர் நடிக்க, முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திய திரைப் படம் பரிட்சைக்கு நேரமாச்சு …
Read More