“அஜித் சார் அழைத்தால் மறுக்க முடியுமா?” – துணிவு பட இயக்குனர் அ.வினோத்
இயக்குனர் வினோத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது கத்தரிக்கோல் பதில்களும் : 1. துணிவு யாருடைய துணிவு ? என்ன துணிவு? துணிவு என்பது படத்தில் அஜித் சாரின் கேரக்டர் . அதனால்தான் துணிவு இல்லையேல் அழகு இல்லை என்ற முழக்கம் வைத்தோம் …
Read More