யானை மேல குதிரை சவாரி @ விமர்சனம்

yaanai 1 நான் கடவுள் ராஜேந்திரன், லொள்ளு சபா சாமிநாதன் , வழக்கு எண் முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி, தாரிகா , மிப்பு ஆகியோர் நடிப்பில் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் யானை மேல குதிரை சவாரி . 

ஒரு கிராமம் . அங்கே பணத்தை வைத்து ஏழைப் பெண்களை வளைக்கும் சில வயதான மனிதர்கள் . அவர்கள் குறிவைக்கும் ஓர் அப்பாவி இளம்பெண் .
அவளுக்கு வரும் இயல்பான வாழ்க்கையை அழிக்க அவர்கள் முயல ,
yaanai 2
இன்னொரு நடுத்தர வயது மனிதன் அவளுக்கு உதவ வருகிறான் . 
அவன் எப்படிப் பட்டவன். அந்தப் பெண்ணின் வாழ்வு என்ன ஆனது ? என்பதே இந்தப் படம் . 
வெகு சன்னமான கதை . .
 “இது உனக்கு பத்தாவது படிக்கும் வயசு . பத்து மாசம் சுமக்கும் வயசுஇல்ல ” என்பது போல சில இடங்களில் வசனம் யோசிக்க வைக்கிறது. 
yaanai 3
அதே நேரம் பெண்களில் நிலைமை பற்றி பேசும் இந்தப் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் இருந்து இருக்கலாம். 
ஒரு போராட்டத்தைக் காட்டினால்  முடிவு நம்பிக்கையூட்டும் வகையில் இருக்க வேண்டும். அது இல்லை . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *