ஆர் எம் வி – தி கிங் மேக்கர் @ விமர்சனம்
மறைந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் நிழல் என்று வர்ணிக்கப்பட்டவர் ஆர் எம் வி என்று அழைக்கப்பட்ட இராம வீரப்பன். எம் ஜி ஆருக்குப் பின் ஜெயலலிதா அப்புறம் கலைஞர் என்று அரசியல் செய்த நீண்ட நெடிய அனுபவத்துக்குச் சொந்தக்காரர் . …
Read More