“எம்.ஜி.ஆர் இருந்திருந்தால்…….” ஜப்பான் பட விழாவில் சுவாரஸ்யம்

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.    …

Read More

” சின்ன பட்ஜெட் படம் வேண்டாம் என்றால் புதுமுக இயக்குநர்களே வரமுடியாது ”

ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார்,  அனிதா சம்பத், …

Read More

”சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம்” – ‘ரா .. .ரா .சரசுக்கு ராரா…’ படத்தின் தயாரிப்பாளரின் தில் அறிவிப்பு

பொதுவாக ஒன்று செய்யாதே என்றால் அதை செய்யும் உலகம் இது. இதை சரியாகப் புரிந்து கொண்டு இருக்கிறது ‘ரா .. .ரா .சரசுக்கு  ராரா…’ படக்குழு . அதே நேரம் அவர்களுக்கு  நல்ல எண்ணமும் இருக்கிறது . அதனால்தான் தலைப்பில் இருக்கிற …

Read More

சமுத்திரக்கனி நடிக்கும் தெலுங்கு, தமிழ்ப் படம்

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ்    கொரனானி இயக்கும் , இருமொழி திரைப்படம் ஹைதரபாத்தில்  பூஜையுடன் துவங்கியது .டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும் …

Read More

அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னையில் நடந்தது.    …

Read More

‘சித்தா’ சக்சஸ் மீட்

எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், அஞ்சலி நாயர், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரங்கள் பஃபியா , சஹஸ்ரா ஆகியோர் நடித்திருந்த படம் ‘சித்தா’. இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.    நிகழ்வில் முதலாவதாக …

Read More

சந்திரமுகி 2 ஐப் பார்த்துப் பாராட்டிய சந்திரமுகி 1 ஹீரோ

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இந்தத் திரைப்படத்தை  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. …

Read More

“விக்ரம் பிரபுவிடம் தான் உரிமை எடுத்து கேட்க முடியும்” ; ‘இறுகப்பற்று’ம் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் என ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘இறுகப்பற்று’. வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் …

Read More

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ பத்திரிக்கையாளர் சந்திப்பு

நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து படத்தினை …

Read More

”விஷால் சொன்னது கூட ஒருவகையில் சனாதானம் தான்” ; ‘எனக்கு என்டே கிடையாது’ தயாரிப்பாளர் கார்த்தி பதிலடி

Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார்.  …

Read More

”விஜய சேதுபதியை இயக்க விருப்பம் ”- ‘இறைவன்’ விழாவில் ஜெயம் ரவி

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ‘இறைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் …

Read More

சரசர பரபர திரில்லர் ‘சாரா’ ஆரம்பம்

Viswa Dream World நிறுவனம்  சார்பில் R விஜயலக்‌ஷ்மி மற்றும்  செல்லம்மாள் – குருசாமி G தயாரிப்பில்,  இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில் நாயகி சாக்‌ஷி அகர்வால் மற்றும் நாயகன் விஜய் விஷ்வா  இணைந்து நடிக்கும் “சாரா”    பெண் கதாபாத்திரத்தை …

Read More

‘மூன்று கதாநாயகி இருந்தும் ரொமான்ஸ் இல்லையே…!” – விஜய் ஆண்டனியின் ”ரத்த’ம்” கண்ணீர்

இன்ஃபினிட்டி  ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, தனஞ்செயன், பிரதீப் மற்றும் பங்கஜ் போரா தயாரிக்க, விஜய் ஆண்டனி , ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, நடிப்பில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் கண்ணன் நாராயணன் இசையில் டி எஸ் …

Read More

சிறப்பான சிகிச்சை தரும் சீர்மிகு சித்த மருத்துவர் Dr நித்யா MD siddha.,PhD.,

உலகின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்று நமது தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவம். உண்மையான ஆன்மீகம் , மேன்மை மிக்க  அறிவியல்.. இந்த  இரண்டின் துணை கொண்டு பண்டைய சித்தர்கள் உருவாக்கி வளர்த்த இந்த சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகள் …

Read More

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை …

Read More

நன்றி சொன்ன ‘ அடியே’

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், …

Read More

விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான ‘மஹாராஜா’ – முதல் பார்வை வெளியீட்டு விழா

  பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ நித்திலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.    நிகழ்வில் …

Read More

முத்தையா முரளிதரனின் முயற்சி வென்ற கதையை சொல்லும் ‘ 800’

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.    அதன் அடிப்படையில் இவரது வாழ்க்கை …

Read More

ஐநூறு கோடி ரூபாயைக் கடந்து ஆர்ப்பரிக்கும் , ஷாருக்கானின் ‘ஜவான்’

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கத்தில் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில்  “ஜவான்”  திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இப்படம், வசூலில் புதிய சாதனைகள் படைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான …

Read More

ஷாருக்கானின் ‘ஜவான்’  முதல் நாள் வசூல்  129.6 கோடியோடு   உலக  சாதனை ! 

ஷாருக்கானின் ‘ஜவான்’, இந்தி திரையுலக வரலாற்றில் முதல் நாள் வசூலில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது.   ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமான ஜவான், உண்மையில் …

Read More