சபரி @ விமர்சனம்

மகேந்திரநாத் கொண்டாலா தயாரிப்பில் வரலக்ஷ்மி சரத்குமார் , மைம் கோபி , கணேஷ் வெங்கட் ராமன், ஷஷாங்க் நடிப்பில் அனில் கேட்ஸ் இயக்கிய தெலுங்குப் படத்தின் தமிழ் மொழி மாற்று வடிவம் .  மனநல மருத்துவமனையில் இருந்து தப்பும் ஒரு நபர் ( மைம் …

Read More

ஜோதிகாவின் இந்திப் படம் ‘ஸ்ரீகாந்த்’

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் ஜோதிகா  நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தித்  திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வைத் திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையைத் தழுவி தயாராகி இருக்கும்  திரைப்படம் இது  …

Read More

மகன் இயக்கிய அப்பாவின் கதை ‘ஸ்டார் ‘

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா  பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில்,  இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே …

Read More

‘ரசவாதி’ படத்தில் கமல்ஹாசனைக் கலாய்க்கிறரா ‘மவுனகுரு’ சாந்த குமார் ?

மவுன குரு, மகாமுனி போன்ற குறிப்பிடத்தக்க படங்களை இயக்கிய சாந்தகுமாரின் எழுத்து,  தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் அர்ஜுன்தாஸ் நாயகனாக நடிக்க,  தான்யா ரவிச்சந்திரன்,  ரேஷ்மா வெங்கடேஷ் என்று இரண்டு கதாநாயகிகள் நடிக்க, உடன்  ரம்யா , ஜி எம் சுந்தர், சுஜித் சங்கர் நடிப்பில் உருவாகி  …

Read More

அண்ணா, கலைஞர், அப்துல் கலாம், எம் ஜி ஆர், ஜெயலலிதா ஐவருக்கும் ஒரு படம் ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன் ‘!

மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை …

Read More

அடுத்தடுத்து படங்கள் ; பிறந்தநாளில் களம் இறங்கும் பிரசாந்த் .

இன்று சில நடிகர்கள் இருக்கும் இடம் பிரசாந்திடம் இருந்திருக்க வேண்டியது.  இளம் வயதிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமை மட்டுமின்றி காதல், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அனைத்து ஜானர்களிலும்  நடித்துப் பார்த்தவர் பிரஷாந்த்.   ஆனாலும் அவரது …

Read More

பார்த்திபனின் ‘டீன்ஸ்’ . 

கால்டுவெல் வேள் நம்பி, டாக்டர் பால சுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் ட்ரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் பேனரில் ‘டீன்ஸ்’ தயாராகியுள்ளது. கிரியேட்டிவ் தயாரிப்பாளர் …

Read More

“விரைவில் பார்ட் 2 வோடு வாரோம்” – ஹாட் ஸ்பாட் திரைப்பட நன்றி தெரிவிக்கும் விழா !

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில்  உருவாகி . மார்ச் 29 ஆம் தேதி வெளியான  படம் ஹாட் ஸ்பாட் . இப்படத்தில் கலையரசன்,   ஆதித்யா பாஸ்கர்,  மற்றும்  கௌரி கிஷன்,  சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், திட்டம் இரண்டு …

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிக் கொடுத்த ஜி வி பிரகாஷ் கால்ஷீட்டில் ‘ டியர்’

  Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுர னேனி, அபிஷேக் ராமி செட்டி  மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”.  இப்படத்தில் …

Read More

அயல் மாநிலப் பேயோடு ‘அரண்மனை 4’

Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பல  நட்சத்திரங்களின் …

Read More

“ராமராஜன் இருக்கார்.. பாட்டு எங்கேய்யா ?” ; சாமானியன் இயக்குநர் மீது கோபப்பட்ட இளையராஜா.

 எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிக்க,   சுமார் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன்  கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்ய,  அவரது திரையுலகப் பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை …

Read More

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்த  ஸ்ரீ வெங்கடேஷ்வரா  கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்க, விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் தெலுங்குப் படம்  ‘ தி ஃபேமிலி ஸ்டார்’.  …

Read More

அழகி-2’வுக்காக நான் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளரிடம் பார்த்திபன் வேண்டுகோள்

கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல  படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. அந்த வகையில்  கடந்த 2022ல் வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என …

Read More

“யானை இல்ல… டைனோசாரே இருந்தாலும் கதை திரைக்கதைதான் முக்கியம் “- ‘கள்வன்’ பட நிகழ்வில் வெற்றிமாறன் .

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில்  ஜி. டில்லி பாபு தயாரிக்க,  இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது.    இதன் இசை வெளியீட்டு விழாவில் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன.    நிகழ்வில் …

Read More

டிரைலர் அருவறுப்பா இருந்தாலும் படம் அப்படி இருக்காதாம் ‘ஹாட் ஸ்பாட் ‘

கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில்,  உருவாகியுள்ள திரைப்படம் ஹாட் ஸ்பாட்.     கலையரசன்,   96 …

Read More

இளையராஜா மீதான காதலே ‘இளையராஜா’

Connekkt Media, PK Prime Production & Mercuri Movies ஆகிய  நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில்,  தனுஷ் நடிக்க, ராக்கி சாணிக் காயிதம் கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.    …

Read More

மலடி என்ற வார்த்தையால் மனம் புழுங்கும் தம்பதியின் கதை – ‘ வெப்பம் குளிர் மழை’

ஹேஷ்டேக் எஃப் டி எஃப் எஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து பாடல்கள் எழுதி திரவ் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக இஸ்மத் பானு இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர், ரமா, மாஸ்டர் கார்த்திகேயன் , தேவ் ஹபிபுல்லா  நடிப்பில் அறிமுக இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து இயக்கியுள்ள …

Read More

அசர வைக்கும் ‘ஆடு ஜீவிதம்’ படமாக்கல்

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள   படம் ‘தி கோட் லைஃப் (The Goat Life)- ஆடுஜீவிதம்’  . ஆடு வாழ்க்கை என்று பொருள்.    கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவற்றின் உண்மை  கொடூரமான …

Read More

“ஹய்யோ… அவரு ‘டான்’லாம் இல்லீங்க …” – ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும், அப்துல் மாலிக் தரப்பு

போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் மலேசியாவைச் சேர்ந்தவரும் கபாலி படத்தின் இணை தயாரிப்பாளருமான அப்துல் மாலிக் என்பவருக்கும் போதைப் பொருள் ரீதியாகத்   தொடர்பு உண்டு என்று அண்மையில் ஆதன் மீடியா யூ டியூப் சேனல் உட்பட ஒரு சில சேனல்களில் காணொளி  வெளியானது.  …

Read More

”என்னது, ஆண்ட்ரியா தமிழ்ப் பெண்ணா?”- ‘கா’ பட விழாவில் கே ராஜன் அதிர்ச்சி

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்க,   தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில்,  இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள  திரைப்படம்,  “கா”.  இப்படம் மார்ச் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், …

Read More